The unpredictability of the colour .
[c]d4rkang3l
Tuesday, June 23, 2009


Gopi wrote this poem in tamil - FOR ME !


எந்தன் உயிர் தோழியே !
என் உயிரின் உயிரானவளே!
என் வாழ்விற்கு ஒரு புது மாற்றம் தந்தவளே!


நீ வாழும் உலகில் பிறக்க திரும்ப வரம் கேட்பேன் நான்,
நான் வாழும் வாழ்கையில் ஒரு திருப்புமுனை நீ. .


நம் இருவரின் நட்பிற்கும் இமயம் மதிப்பீடு,
குறையா அன்பிர்கோ இல்லை ஒரு ஈடு. .


இப்படிக்கு அன்புடன்,


gopi :)



AND I WROTE THIS IN TAMIL FOR GOPI !!!! . Please check this out


கோபி நீ எந்தன் உயிர் தோழன்
நீ இல்லாத வாழ்கை எனக்கு ஏது டா ?


என் உள்ளம் மட்டும் இல்லாமல்
என் உயிரைகுட நான் உனக்கு தருவேன் .


உன் நட்பு எந்தன் கற்பை போன்றது

களங்கம் இல்லாமல் எந்நாளும் பார்த்து கொள்வேன் .


நண்பனை விட ஒருத்தன் என் வாழ்கைக்கு தேவையேஇல்லை

நீ இருந்தால் மட்டும் போதும் .


என் இனியே தோழலன் கோபியே , உன்னை நான் மறவாதிருபேன்



இப்படிக்கு உந்தன் அருமை வித்தியா !! :)





You got coloured @
2:45 am
[c]d4rkang3l

The dudette


Vithiya 'Vitz'

11 Jan 1987

Undergrad (Psychology)

Manchester United

vithiyakumar11@gmail.com

Her Loves


Sports

Traveling

Books

Philosophy

Unconventional ideologies

Spirituality

Secrecy

She Detests


Backstabbers

Flirts

Arrogance

Sloth

Betrayers

Friendship-breakers

Speak Your Mind

My Counter



free hit counter
hit counter

Back track

April 2005[x]
May 2005[x]
June 2005[x]
July 2005[x]
August 2005[x]
September 2005[x]
October 2005[x]
November 2005[x]
December 2005[x]
January 2006[x]
February 2006[x]
March 2006[x]
April 2006[x]
May 2006[x]
June 2006[x]
July 2006[x]
August 2006[x]
September 2006[x]
October 2006[x]
November 2006[x]
December 2006[x]
January 2007[x]
February 2007[x]
March 2007[x]
May 2007[x]
June 2007[x]
July 2007[x]
August 2007[x]
September 2007[x]
October 2007[x]
November 2007[x]
December 2007[x]
January 2008[x]
February 2008[x]
March 2008[x]
April 2008[x]
May 2008[x]
June 2008[x]
July 2008[x]
August 2008[x]
September 2008[x]
October 2008[x]
November 2008[x]
December 2008[x]
January 2009[x]
February 2009[x]
March 2009[x]
April 2009[x]
May 2009[x]
June 2009[x]
July 2009[x]
August 2009[x]
September 2009[x]
October 2009[x]
November 2009[x]
December 2009[x]
January 2010[x]
February 2010[x]
March 2010[x]
April 2010[x]
May 2010[x]
June 2010[x]
August 2010[x]
September 2010[x]
December 2010[x]
April 2011[x]
May 2011[x]
June 2011[x]
September 2011[x]
February 2012[x]
April 2013[x]
May 2013[x]
June 2013[x]
July 2013[x]
August 2013[x]
September 2013[x]
October 2013[x]
November 2013[x]
December 2013[x]
January 2014[x]
February 2014[x]
January 2015[x]
February 2015[x]
October 2015[x]

Links

My Twitter account

My Facebook account

Zen Pencils



Brushes:
[1] [2]

Hosting:[1] [2] [3]

Tutorials:[x]

Image:[x]

Designer: